Skip to main content

Posts

Showing posts with the label Stroke

63 வகை சத்துக்கள் கொண்ட அகத்திக்கீரை!!

                          அகத்தி இலை, பூ, பட்டை,வேர், யாவும் மருத்துவ பயனுடையவை. ஆனால் இலையை மட்டுமே அனைவரும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த கீரையில் 63 வகையான சத்துக்கள் இருப்பதாக சித்தர்களும், மருத்துவ வல்லுநர்களும் கூறுகின்றனர். இதன் இளம்பூவையும், மொட்டுகளையும் மற்றும் இதிலிருந்து கிடைக்கும் காய்களையும் சமைப்பதற்கு பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள்.             அகத்தி இலை சிறிது கைப்புசுவையுடையது. இதற்கு உடலில் உண்டாகும் விஷநீர்களை முறித்து வெளியேற்றும் தன்மை உண்டு. இதில் நார்சத்து இருப்பதால் மலசிக்கல் ஏற்படுவதை தடுக்கும். பித்தத்தால் ஏற்படும் வெப்ப நோய்களையும் உடற்சூட்டையும் தணித்து விடும்.மருந்துகளின் வேகத்தை குறைத்து விடுவதால் மருந்துண்ணும் காலங்களில் இதை தவிர்ப்பது நல்லது.                நாம் உண்ணும் உணவு நன்கு சீரணமடைய உதவுகிறது. இதன் இலைகளை வாயிலிட்டு மெல்லும் பொழுது வாயில் கிருமிகளால் ஏற்படும் தொற்றுக்களை ஒழித்துவிடுகிறத...

Best Siddha Hospital in Tirunelveli | Young Man Report | Diawin Siddha Hospital

அப்துல்லா என்னும் 26 வயது இளைஞன் ஒரு விபத்தில் மூளை மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு 7 வருடங்களுக்கு பிறகு எங்கள் மருத்துவரின் உதவியாலும் தன் விடாமுயற்சியாலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார். அவர் தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் இந்த வீடியோ நமக்கு ஒரு உதாரணம். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை!! உங்கள் நலனே!! எங்கள் நோக்கம்!! Diawin Siddha Hospital | டயாவின் சித்த மருத்துவமனை : For Consultation / Appointment : Dr. Melwin B.S.M.S.,D.V.M.S 24*7 Support : +91 94898 32921 Specialized in Siddha & Varma Treatments : Panchakarma TreatmentsKidney Failure / Kidney Stone Stroke TreatmentsSpine Treatments / knee Pain / Neck Pain / Back Pain / Joint Pain Liver Disorder / jaundice / cirrhosis Piles / Fistula / Fissure / Pilonidal Sinus Skin Treatments / PsoriasisENT Problems / Ear Problems / Sinus Obesity / Weight Loss TreatmentHair fall TreatmentsEye Problems Thyroid Problem Diabetes Asthma / Lung InfectionConstipationGall Bladder StoneFemale Infertility / PCOD Ma...

சித்த மருத்துவத்தின் பயன்கள்

  சித்த மருத்துவம் இந்தியாவின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றாகும்.  சித்தா என்ற சொல்லுக்கு நிறுவப்பட்ட உண்மை என்று பொருள் இயற்கை நமக்கு தந்த வரமே சித்த மருத்துவம். சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துப்பொருட்கள் அனைத்தும் இயற்கை மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை கிடையாது எந்த பக்கவிளைவுகளும் கிடையாது. சித்த மருத்துவ முறை மூலம் செயலிழந்த உடலுறுப்புகளையும் செயல்பட வைக்க முடியும்.   சிறப்பு மருத்துவ முறைகள் : வர்ம முறை, காயகல்பம், பிரணாயாமம், தொக்கணம் முறை சித்த மருத்துவம் உடலுறுப்புகளை மட்டுமன்றி மனதிற்கும் புத்துயிர் கொடுக்கும்  எல்லா விதமான நோய்களுக்கும் இங்கு தீர்வு உண்டு  இன்னும் பல சிறப்பம்சங்களும் சித்த மருத்துவத்துக்கு உண்டு  சித்த மருத்துவம் பற்றிய மேலான தகவல்களுக்கு டயாவின் சித்த மருத்துவமனையை அணுகவும்.ஆலோசனைகள் பெற +91 9489832921 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் 

பக்கவாதத்தை சித்த மருத்துவத்தில் எந்தவித அறுவைசிகிச்சையுமின்றி சிகிச்சை அளிக்கலாம்!!

பக்கவாதம்: பக்கவாதம் என்பது மூளை சம்பத்தப்பட்ட ஒரு வித நோயாகும். நம் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது அதன் செயல்பாட்டுக்கு தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நம் உடலின் ஒரு பக்கம் தன் செயல்பாட்டை இழக்கிறது. இந்த செயல்பாடற்ற தன்மைக்கு பக்கவாதம் என்று பெயர். அறிகுறிகள் :  நம் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து நாம் அறிந்து கொள்ள முடியும். பேசுவதில் சிரமம் ஏற்படலாம் :  பேசுவதில் சிக்கல் மற்றும் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது. நீங்கள் குழப்பம் அவதூறு வார்த்தைகளை அனுபவிக்கலாம் அல்லது பேச்சைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கலாம்.  முகம், கை அல்லது கால் முடக்கம் அல்லது உணர்வின்மை : உங்கள் முகம் கை அல்லது காலில் திடீரென பலவீனமாக உணர்தல். இது பக்கவாதத்திற்க்கான ஒருவித அறிகுறியாகும்.  இது பெரும்பாலும் உடலின் ஒரு பக்கத்தை மட்டுமே பாதிக்கிறது. மேலும் நீங்கள் சிரிக்க முயற்சிக்கும் போது உங்கள் வாயின் ஒரு பக்கம் கோணலாகும்.  ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்க்கும் பிரச்சனை : உங்களுக்கு திடீரென்று ஒன்று அல்லது இரண்டு கண்களிலும...